கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.;

Update: 2025-05-21 12:20 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம். வருகின்ற மே- 23-ம்தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம். என ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News