ஊத்தங்கரை: வருவாய் தீர்வாய கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
ஊத்தங்கரை: வருவாய் தீர்வாய கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடைபெற்று வரும் வருவாய் தீர்வாய கூட்டத்தில் ஊத்தங்கரை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் பட்டா சிட்டா அடங்கள், பெயர் மாற்றம், பெயர் திருத்தம், மின்சாரம், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட தேவைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.