கிருஷ்ணகிரி அருகே சிறுதானியங்கள் சாகுபடி குறித்த பயிற்சி கருத்தரங்கு.
கிருஷ்ணகிரி அருகே சிறுதானியங்கள் சாகுபடி குறித்த பயிற்சி கருத்தரங்கு.;
கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் ஐதராபாத் இந்திய சிறுதானியங்கள் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து சிறுதானிய சாகுபடி குறித்து பயிற்சி கருத்தரங்கு வேளாண்மை அறிவியல் மையத்தில் நடத்தின. இதற்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு ராகி விதை, வேர் உட்பூசணம் ஆகியவற்றை வழங்கினார்.