போச்சம்பள்ளி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்.
போச்சம்பள்ளி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்.;
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அங்கம்பட்டி சந்திப்பு சாலையில் வடமலம்பட்டி எம்.எல்.ஏ. பழனிவேல் மற்றும் அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்த போது 6 யூனிட் எம்.சாண்ட் மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையெடுத்து புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.