கூடுதல் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா

சிவகங்கையில் கூடுதல் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது;

Update: 2025-05-22 06:00 GMT
தமிழக முதல்வரால் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கானொலி வாயிலாக, மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில், சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்கால் ஊராட்சி பகுதியில் ரூ.5 கோடி 19 இலட்சம் மதிப்பீட்டில் 50 படுக்கையுடன் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள ”தோழி விடுதிக்கான" கட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கட்டுமானப் பணியினை தொடங்கி வைத்து, சிறப்பித்தார்.

Similar News