ஊத்தங்கரை ரவுண்டானா மீது லாரி மோதி விபத்து.

ஊத்தங்கரை ரவுண்டானா மீது லாரி மோதி விபத்து.;

Update: 2025-05-23 07:35 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ரவுண்டானா உள்ளது. இதில் அசாம் மாநிலத்திலிருந்து திருப்பூருக்கு சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ரவுண்டானா மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த டிரைவர்ளுக்கும் உயிர் தப்பினார. விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News