விருதுநகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலின் எட்டாம் ஆண்டு வைகாசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்.....*

விருதுநகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலின் எட்டாம் ஆண்டு வைகாசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்.....*;

Update: 2025-05-24 14:48 GMT
விருதுநகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலின் எட்டாம் ஆண்டு வைகாசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்..... விருதுநகர் சத்திரெட்டியா பட்டி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைந்துள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவிலில் எட்டாம் ஆண்டு வைகாசி பொங்கல் விழா கடந்த22 ஆம் தேதி காப்பு கட்டி பொங்கல் சாட்டுதலுடன் தொடங்கியது அதை முன்னிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சியில் நடைபெற்று வந்த நிலையில் இன்று அன்னதானம் நடைபெற்றது இந்த அன்னதானத்தை சமூக ஆர்வலர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார் . மேலும் இதற்கானஅனைத்து ஏற்பாட்டினையும் கோவில் நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது

Similar News