நெல்லையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கொண்டாட்டம்
நெல்லை தமிழக வெற்றிக் கழகம்;
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இன்று (மே 25) 51 ஆட்டோக்களை டிவிகே என வரையப்பட்ட இடத்தில் நிறுத்தி ஓட்டுனருக்கு இலவச சீருடை மற்றும் ஆட்டோக்களில் நாளையே முதல்வரே என பேனர்கள் பொருத்தி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.