சங்கரன்கோவிலில் நியாய விலை கடை இன்று எம்,எல்,ஏ திறந்து வைத்தார்
நியாய விலை கடை இன்று எம்,எல்,ஏ திறந்து வைத்தார்.;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அம்பேத்கர் நகரில் 22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடையை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா தலைமையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ். நகர் மன்றத் தலைவி உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.