உத்தமபாளையத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இளைஞர் தற்கொலை

விசாரணை;

Update: 2025-05-25 09:15 GMT
உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரீமஸ் ஜஸ்டின் (33). இவருக்கு சுகர் மற்றும் காசநோய் இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்காத நிலையில் மன வேதனையில் இருந்த ரீமஸ் ஜஸ்டின் நேற்று (மே.24) வீட்டிலிருந்த எலி மருந்தை குடித்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.

Similar News