தேனி புதிய பேருந்து நிலையத்தில் பெரும் பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்து;

Update: 2025-05-26 11:09 GMT
தேனி புதிய பேருந்து நிலையத்தில் மொத்தம் 3 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில் கோவை பஸ்கள் நிற்கும் பகுதியில் பெரிய அளவிலான பள்ளம் உள்ளது. இந்த வழியாக தான் பயணிகள் இலவச கழிப்பறைக்கு செல்ல வேண்டும். இதனால் இரவு நேரங்களில் இந்த பள்ளத்தில் சிலர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். பைக்கில் பயணிகளை இறக்கி விட வருபவர்களும் விழுந்து காயமடையும் நிலையில் இதனை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News