மாவட்டத்தில் இரண்டு பெண் நடத்துனர்கள் நியமனம்

நடத்துனர்கள்;

Update: 2025-05-26 11:28 GMT
தேனி மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதில் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சத்தியபிரியா, பெரியகுளத்தை சேர்ந்த நாகலட்சுமி ஆகிய 2 பெண்கள் நடத்துனர்கள்பணியில் இணைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் பெண் நடத்துனர்கள் பணிபுரிவது இதுவே முதல் முறையாகும்.

Similar News