அடையாளம் தெரியாத வாகன மோதி ஒருவர் உயிரிழப்பு

விசாரணை;

Update: 2025-05-26 11:31 GMT
மேல்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (55). இவர் தினமும் அதிகாலை 4 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று (மே.25) வழக்கம்போல் முருகன் வேலைக்கு சென்ற நிலையில் வடுகபட்டி பைபாஸ் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News