கண்டமனூரில் பெண்ணை தாக்கி ஐந்து பேர் மீது வழக்கு பதிவு

வழக்கு பதிவு;

Update: 2025-05-26 11:42 GMT
கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் ரதிதேவி. இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் செல்வக்குமார் என்பவரது குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு செல்வகுமார் மற்றும் அவரது உறவினர்கள் ரதிதேவியை தாக்கியுள்ளனர். இது குறித்து கண்டமனூர் போலீசார் செல்வகுமார் உள்ளிட்ட 5 பேர் மீது நேற்று (மே.25) வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News