பெரம்பலூர் சிவன் கோவிலில் முருகனுக்கு அபிஷேகம்
ஸ்ரீ வள்ளி தெய்வானை ஸ்ரீ முருகனுக்கு காலை 10 மணி அளவில் பால், தயிர், சந்தனம் பூஜையுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாரதனை;
பெரம்பலூர் சிவன் கோவிலில் முருகனுக்கு அபிஷேகம் பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை ஸ்ரீ முருகனுக்கு காலை 10 மணி அளவில் பால், தயிர், சந்தனம் பூஜையுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாரதனை காண்பிக்கபட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை முல்லை சிவாச்சாரியார் செய்து வைத்தார்.