கீரனுார்: நாளை புதிய தேர் வெள்ளோட்ட விழா!

நிகழ்வுகள்;

Update: 2025-05-27 05:03 GMT
கீரனுார் உத்தமநாத சுவாமி உடனுறைபிரகதாம்பாள் கோயிலுக்கு புதுக்கோட்டை தேவஸ்தான நிதியிலிருந்து நூறு ஆண்டுக்குப் பிறகு சுவாமி தேர் புதிதாக செய்யப்பட்டு நாளை (மே 28) புதன் மாலை 4 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்ட விழா நடைபெற கோயில் நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து உள்ளது.

Similar News