ராணிப்பேட்டையில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டையில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்;
ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் அமைந்துள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமை தாங்கி கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து ராணிப்பேட்டை ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 573 பூத் புத்தகங்கள் பதிவேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.