எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ள அரசு கட்டிடத்தை மாற்றி தரக்கூடிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*
எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ள அரசு கட்டிடத்தை மாற்றி தரக்கூடிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*;
எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ள அரசு கட்டிடத்தை மாற்றி தரக்கூடிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றனர் இலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மாவட்ட திட்ட அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் ஒரு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது இந்த கட்டிடம் தற்போது எந்த நேரத்திலும் இடிந்து விடும் அபாயத்தில் உள்ளது மேலும் இந்த கட்டிடத்தில் உள்ள கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் இதன் காரணமாக பெண் ஊழியர்கள் சிரமம் அடைவதாகவும் இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தும் எந்தவித பயனும் இல்லை எனவும் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அபாய நிலை உள்ள கட்டிடத்தில் அரசு ஊழியர்கள் பயத்துடன் பணிபுரிவதாக கோரி மாவட்ட ஆட்சியரை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அந்தோணி ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது