மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல்

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஶ்ரீ வெங்கடேஸ்வரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு பாலியல் சீ ஈடுபட்ட ஊழியர் கைது....;

Update: 2025-05-28 23:37 GMT
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஶ்ரீ வெங்கடேஸ்வரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு பாலியல் சீ ஈடுபட்ட ஊழியர் கைது.... செங்குன்றம் அடுத்த பெறுங்காவூர் அருகே தற்காஸ் சிங்கிலிமேட்ட நசிமா. இவர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாடியநல்லூர் ஶ்ரீ வெங்கடேஸ்வரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது, வார்டு பாய், சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து, மருத்துவமனை நிர்வாகத்திற்க்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் சார்பில் காவல்துறைக்கு புகார் அளித்தனர். காவல்துறையினர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராஜ்குமார் என்ற ஊழியரை கைது செய்து அழைத்து சென்றனர் இதை அடுத்து தொடர் சிகிச்சை பெற விரும்பாததால், மருத்துவமனையில் நடந்த சம்பவங்களால் சிகிச்சை பெற விருப்பமில்லாமல் வெளியேறுவதாகவும் தொடர் சிகிச்சை அளிக்காத மருத்துவமனையை கண்டேன் பாதிக்கப்பட்ட உள்ளுறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அவரது உறவினர்கள் மருதமலையில் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Similar News