வேலூரில் வாரிசுகள் குறைதீர்வு கூட்டம்!
வேலூர் மாவட்டத்தில் நாளை சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.;
வேலூர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் குறைதீர்வு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நாளை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், சுதந்திரப்போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் சுப்புலட்சுமி கேட்டுக் கொண்டார்.