விபத்தினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்

விபத்தினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்;

Update: 2025-05-30 14:15 GMT
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் விபத்தினால் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாயை இழந்த 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 80 மாணவர்களுக்கு தலா ரூ.75,000/- வீதம் மொத்தம் ரூ.60 இலட்சம் வைப்புத் தொகைக்கான பத்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

Similar News