பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு விருகள் வழங்கப்பட்டது

ஊத்துக்கோட்டையில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றி மேடை விருதுகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வழங்கினர்.;

Update: 2025-05-31 10:55 GMT
ஊத்துக்கோட்டையில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றி மேடை விருதுகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வழங்கினர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் 2025 ஆம் ஆண்டு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி வெற்றி மேடை விருதுகள் வழங்கும் விழா இன்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் சங்கர் ராஜா தலைமையில் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சான்று மற்றும் பரிசினை வழங்கி பாராட்டினர் .

Similar News