பெரம்பலூர் சிவன் கோயிலில் சேக்கிழார் குருபூஜை விழா

வைகாசி மாத பூசம் நட்சத்திரத்தன்று சேக்கிழார் நாயன்மார்கள் குருபூஜை விழா விமர்சியாக நடைபெற்றது.;

Update: 2025-05-31 16:56 GMT
பெரம்பலூர் சிவன் கோயிலில் சேக்கிழார் குருபூஜை விழா பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று வைகாசி மாத பூசம் நட்சத்திரத்தன்று சேக்கிழார் நாயன்மார்கள் குருபூஜை விழா விமர்சியாக நடைபெற்றது. காலை 10:30 மணியளவில் பால்,தயிர்,சந்தனம் பழங்களுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து 12 மணி அளவில் மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News