துங்கபுரம் மாணவனுக்கு பரிசளித்த விஜய்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் துங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவர் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை புரிந்தார்.;
துங்கபுரம் மாணவனுக்கு பரிசளித்த விஜய் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் துங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவர் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை புரிந்தார். இந்த வருடம் தமிழக வெற்றி கழகம் சார்பாக மூன்றாம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார் இந்த மாணவரை தவெக தலைமைக்கு தெரியப்படுத்தி விஜய் பரிசுத் தொகை வழங்கினார்.