தேருக்கு வெள்ளிக்கட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

நெல்லையப்பர் கோயில்;

Update: 2025-06-01 13:48 GMT
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் வெள்ளி தேருக்கு 200 கிலோ வெள்ளிக்கட்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, எம்பி ராபர்ட் புரூஸ், மாவட்ட ஆட்சியர் சுகுமார், எம்எல்ஏ அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News