ஊத்தங்கரையில் பிராமணர்கள் சங்க கூட்டம்.

ஊத்தங்கரையில் பிராமணர்கள் சங்க கூட்டம்.;

Update: 2025-06-02 01:24 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரையில் பிராமணர்கள் மாதாந்திர சங்க கூட்டம். ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி மணிமண்டபத்தில் நேற்று நடைபெற்றது. தலைவர் சுப்பு ஐயர் தலைமை தாங்கினார் பொருளாளர் மணிகண்டன் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கோவை ஜிவி கணேசன் அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் குழந்தைகளுக்கு ஸ்லோகங்கள் கற்றுத்தர சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்தும் சங்க வளர்ச்சி பணிகள் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது இதில் ஏராளேமானோர் கலந்துக்கொண்டனர்.

Similar News