சீருடை புத்தகங்கள் வழங்கிய மேயர், துணை மேயர்
திருநெல்வேலி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு;
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 2) மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பேட்டை ராணி அண்ணா பள்ளி, டவுன் கல்லணை பள்ளியில் சீருடை, புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு சீருடை புத்தகங்களை வழங்கினர்.