இலவச நோட் புக் பைகளை வழங்கிய எம்எல்ஏ.

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் எல் ஏ அலங்காநல்லூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு இலவச புத்தகங்களை வழங்கினார்.;

Update: 2025-06-02 09:45 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2025-2026 ஆம் கல்வியாண்டின் தொடக்க நாளான இன்று (ஜூன் 2) அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாடபுத்தகம், நோட் மற்றும் ஸ்கூல்பேக் வழங்கி மேலும் கடந்தாண்டு நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதம் மற்றும் சமூக அறிவியல் படங்களில் 100க்கு 100 மதிப்பெண்களுடன் மொத்தமாக 500க்கு 494 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்த சேர்ந்த மாணவி ஹர்ஷிதா அவர்களை பாராட்டி பொன்னாடை அனுவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Similar News