போச்சம்பள்ளி அருகே ஓவிய ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா.
போச்சம்பள்ளி அருகே ஓவிய ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகள் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியர் ரவியின் பணி நிறைவு பாராட்டு விழா நடைப்பெடறறது. இதற்கு தலைமை ஆசிரியர் அ க.பிரேம்குமார் தலைமையில் தாங்னிர். இதில் அனைத்து ஆசிரியர்களும் ஓவிய ஆசிரியர் ரவியை பாராட்டி சிறப்புரை ஆற்றினர். அனைத்து ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் அவருக்கு பாராட்டுகள் தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்