மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு ஆட்சியர் பாராட்டு
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு ஆட்சியர் பாராட்டு;
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த உயர் கல்வி சேர்க்கை காண மராத்தான் போட்டியில் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த சிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனை இல.கௌஷிகா மாணவி அவர்கள் மூன்றாம் பரிசு பெற்றார், இவரை ஊக்கப்படுத்தும் விதமாக விருப்புரிமை நிதியிலிருந்து பத்தாயிரம் ரூபாய் பரிசாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்