பள்ளி மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்த ஆட்சியர் மற்றும் எம்பி
பள்ளி மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்த ஆட்சியர் மற்றும் எம்பி;
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கதாகூர் அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்.