கிருஷ்ணகிரி: உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்.
கிருஷ்ணகிரி:உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்.;
கிருஷ்ணகிரி விளையாட்டு அரங்கில், சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் விளையாட்டு அரங்கில் நடந்தது. அதில் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ராஜகோபால் தலைமை தாங்கினார். விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை தீயணைப்புத்துறை ஆய்வாளர் ஆரோக்கியசாமி தொடங்கி வைத்து உரையாற்றினார். ஊர்வலம் விளையாட்டு அரங்கில் தொடங்கி முக்கிய கதலையில் செள்று மீண்டும் விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது. இதில் 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.