ராணிப்பேட்டையில் " என் கல்லூரி கனவு "கூட்டம்
ராணிப்பேட்டையில் " என் கல்லூரி கனவு "கூட்டம்;
ராணிப்பேட்டை மாவட்டத்தில் "என் கல்லூரிக் கனவு" நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. உயர்கல்வியின் முக்கியத்துவம், கல்விக் கடன், வேலைவாய்ப்பு மற்றும் அறிவுசார் மையங்கள் குறித்து வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என அவர் பரிந்துரை செய்தார்.