மனைவி மாயம். கணவர் புகார்
மதுரை உசிலம்பட்டி அருகே மனைவி மாயம் என கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பெரிய செம்மேட்டுப்பட்டியை சேர்ந்த ராம்குமாரின் மனைவி சினேகா( 22) என்பவர் கடந்த மாதம் 31ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை இவரை பல இடங்களில் தேடியையும் கிடைக்கவில்லை என்பதால் இவரது கணவர் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்