ஊத்தங்கரையில் முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா
ஊத்தங்கரையில் முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை 4-ங்கு வழி சாலையில் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமையில் நடந்தது. . இதில், அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.இதில் திரளான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.