பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
மதுரை காவல்துறையினர் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டன;
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நேற்று (02.06.2025) திருநகர் காவல் நிலையம் சார்பில், பொதுமக்களிடையே பெண்கள் பாதுகாப்பு, காவல் உதவி செயலியின் முக்கியத்துவம் மற்றும் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.