காவேரிப்பட்டணம்:முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா
காவேரிப்பட்டணம்:முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா;
மறைந்தமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-து பிறந்த நாளை ஒட்டி காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் அருகே காவேரிப்பட்டினம் மத்திய ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், ஆகியோர் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.