கிருஷ்ணகிரி: திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா.

கிருஷ்ணகிரி: திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா.;

Update: 2025-06-03 10:17 GMT
மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் திருவுபடத்திற்கு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந் நிகழ்ச்சியில் திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News