குறிஞ்சிப்பாடி அமைச்சர் கருணாநிதி படத்திற்கு மரியாதை
குறிஞ்சிப்பாடி அமைச்சர் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தினார்.;
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 102 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை செண்பக இல்லத்தில் இன்று (ஜூன் 03) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கருணாநிதி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.