பெரம்பூர் பகுதியில் மின் நாளை நிறுத்தம்
மயிலாடுதுறை அருகே பெரம்பூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி இருப்பதால் நாளை மின்னிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது;
மயிலாடுதுறை கோட்டத்தில் நாளை( 05.06.2025 )வியாழன்கிழமை அன்று 110/33/11KV பெரம்பூர் துணைமின் நிலையம் மற்றும் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்க்கொள்ள இருப்பதால் பெரம்பூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். பெருஞ்சேரி, தத்தங்குடி,.கிளியனூர்,.எடக்குடி,. கழனிவாசல் அகரவல்லம்.பெரம்பூர், வதிஸ்டாச்சேரி,முத்தூர், கடக்கம், கோவாஞ்சேரி, பாலூர், சேத்தூர், கொடைவிளாகம் அரசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அன்றையதினம் மின் நிறுத்தம் செய்வது மின் கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்ப்பட்டது