திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முதியவர் அமர்ந்த நிலையில் உயிரிழப்பு
தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ள;
மேலே உள்ள புகைப்படத்தில் இருக்கும் நபர் பற்றி தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ள திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முதியவர் அமர்ந்த நிலையில் உயிரிழப்பு திண்டுக்கல் ரயில் நிலையம் நடைமேடை எண் 2-ல் அடையாளம் தெரியாத சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அமர்ந்த நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதியவர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.