மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் இடத்திற்கு நேரில் சென்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பார்வையிட்டார்

குளம் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீருடன் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசிய நிலையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு நீரினை விரைவாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்;

Update: 2025-12-06 08:34 GMT
புயல் மழையால் நிரம்பிய குளம் கழிவு நீருடன் கலந்து வெளியேறியதால் துர்நாற்றம் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள் மழை நீருடன் கலந்த கழிவு நீரை அகற்றும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தேவத்தம்மன் நகரில் டிட்வா புயலின் தாக்கத்தால் பெய்த கன மழை காரணமாக குளமானது நிரம்பி சாலைகள் முழுவதும் நீரில் மூழ்கிய நிலையில் கழிவு நீர் கலந்து துர்நாற்றமும் வீசி வருகிறது. இந்நிலையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் சாலையில் தேங்கிய கழிவு நீரை மோட்டார் உபகரணங்களை கொண்டு அப்புறப்படுத்தும் பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

Similar News