அரசம்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்கள்.
அரசம்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்கள்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறு வருகிறது. இதை ஒட்டி இன்று கரகம் எடுத்தல் சுவாமி ஊர்வலம் மாவிளக்கு எடுத்த நிகழ்ச்சியை முன்னிட்டு பெரிய மாரியம்மன்க்கு சமயபுர மாரியம்மன் அலங்காரம் மற்றும் சின்ன மாரியம்மனனுக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.