கிருஷ்ணகிரி: தேசிய அடையாள அட்டைகளை வழங்கிய ஆட்சியர்
கிருஷ்ணகிரி: தேசிய அடையாள அட்டைகளை வழங்கிய ஆட்சியர்.;
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று (04.06.2025) தொடங்கி வைத்து, 79 மாற்றுத்திறானாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.