போச்சம்பள்ளி காவல் துறையினரின் அவசர அறிவிப்பு.
போச்சம்பள்ளி காவல் துறையினரின் அவசர அறிவிப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கொடமாண்டபட்டி சந்திப்பு சாலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் உடல் உள்ளது. இவரது சட்டை பையில் இருமத்தூரில் இருந்து போச்சம்பள்ளி வந்ததற்கான பேருந்து சீட்டு உள்ளது. மேலும் அவரது சட்டை பையில் ரூ 5000 பணம் உள்ளது. இவரைப் பற்றிய விபரம் தெரிந்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி காவல் நிலையத்தை அணுகலாம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்