ஓசூர் அருகே பத்து ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட மாணவர்கள்.
ஓசூர் அருகே பத்து ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட மாணவர்கள்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி அரசு பள்ளி மற்றும் டைட்டான் நிறுவனம் சார்பாக பள்ளி வளாகத்தில் மியா வாக்கி காடுகளை உருவாக்க பத்து ஆயிரம் மரக்கன்றுகள் நட்டனர். இதில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ், டைட்டான் நிறுவனத்தின் அதிகாரி சரத் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர். மரக்கன்றுகளை நட்டனர். இதில் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.