கிருஷ்ணகிரி அருகே மாரியம்மன் கோவில் திருவிழா.

கிருஷ்ணகிரி அருகே மாரியம்மன் கோவில் திருவிழா.;

Update: 2025-06-05 13:03 GMT
கிருஷ்ணகிரி அடுத்துள்ள வேட்டியம்பட்டி பகுதியில் உள்ள நவசக்தி விநா யகர், மகாசக்தி மாரியம்மன், சத்தியம்மன், சித்திரக்கல் மாரியம் மன் கோவில் திருவிழா நடைபெறது. இந்த விழாவை ஒட்டி பெண்கள் கூல் குடத்தை சுமந்த வாறு ஊர்வலமாக சென்று கோவிலில் கூழ் ஊற்றினார். பின்னர் அம்மன்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மன் ஊர்வலமும், வானவேடிக்கையும் நடைபெற்றது. நேற்று 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மேள தாளங்கள் முழங்க மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு மாவிளக்கை படைத்து வழிபட்டனர். தொடர்ந்து ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.

Similar News