போச்சம்பள்ளி: பாஜக முன்னாள் மாநில தலைவர் பிறந்தநாள் மற்றும் மரகன்று நடும் விழா
போச்சம்பள்ளி: பாஜக முன்னாள் மாநில தலைவர் பிறந்தநாள் மற்றும் மரகன்று நடும் விழா;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மருதேரி ஊராட்சியில் உள்ள பேருஅள்ளி சிவசித்தமலை அடிவாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் மாநில தலைவரும் தேசிய பொது குழு உறுப்பினரான அண்ணாமலையின் பிறந்தநாள் விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் கே.கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. இதில் அனைத்து மகளிர் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். .