பா்கூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை,வெள்ளி திருட்டு.போலீசார் விசாரணை.

பா்கூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை,வெள்ளி திருட்டு.போலீசார் விசாரணை.;

Update: 2025-06-06 01:44 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள ஒப்பதவாடி வி.எம்.நகரைச் சோ்ந்த பெரியண்ணன்(65) விவசாயி. இவா் சம்வம் அன்று வீட்டை பூட்டிவிட்டு ஆடுகளை மேய்க்க சென்றனர். பின்னா் மீண்டும் மாலை வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த இரண்டு பவுன் நகை, 120 கிராம் வெள்ளி பொருள்கள் திருடுபோனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியண்ணன் கொடுத்த புகாரின் பேரில் பா்கூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News