இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல்லில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை;
திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் மனைவி ஜமுனா(29). இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் கையிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் ஜமுனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.